கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும், மலையாள மொழியை கட்டாயமாக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி
கூட்டணி ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் உள்ள, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பாடத்திட்டத்தில் இருந்து, மலையாள மொழிப் பாடத்தை நீக்கியதுடன், அம்மொழியில் பேசும் மாணவர்களை தண்டிக்கவும் செய்கின்றனர்.'இதை அனுமதிக்க முடியாது' என கூறிய அம்மாநில அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மலையாள மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக