லேபிள்கள்

9.5.18

7000 ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் மீது வழக்கு - இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஃஜியோ அமைப்பினர் நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுக்கெதிராக போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக