லேபிள்கள்

10.5.18

இன்ஜி., 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு

டிப்ளமா ,பி.எஸ்.சி., படித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்பில் சேரலாம். இதற்கு சேர, www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்களில்
விண்ணப்பிக்கலாம்.இணையதளத்தில், மே, 18 முதல், ஜூன், 14 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன், ஜூன், 14 மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடியில் உள்ள, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக