3000பணி இடங்களுக்கு நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக
உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5%மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5%
மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறிய படி 2000க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது.
இவை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான் இடைநிலைஆசிரியர்கள் பணியிடங்கள் எதுவும் வந்தாலும் வரலாம் ஆனால்அவற்றைப் பற்றி தெரியவில்லை. இந்த தகவல் உறுதியான தகவல் என்று தெரியவருகிறது. இந்த பணியிடம் இருப்பது உண்மை ஆனால் அரசு அளிக்கும் அனுமதி தான் முக்கியம். அரசு அனுமதி பெற்றவுடன்பட்டியல் நவம்பரில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக