தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு (என்.டி.எஸ்.இ.) ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் திங்கள்கிழமை முதல் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்ட தனி முகவரி மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD TO NTSE EXAM HALL TICKET
CLICK HERE DOWNLOAD TO NTSE EXAM HALL TICKET
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக