திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய TNGTF கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது .
கூட்ட முடிவில் வேடசந்தூர் வட்டார தலைவராக திரு முருகேசன் , செயலாளராக திரு கோதண்டராமன் , பொருளாளராக மலர்விழி , மகளிர் அணி தலைவியாக சாவித்திரி , துணை தலைவராக அமலன் , இணை செயலாளராக நீலவேணி , செயற்குழு உறுப்பினர்களாக குமாரவேல் ,மோகன் , கோமதி ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
தகவல்; திரு. பாண்டியராஜன் அவர்கள் ,
திண்டுக்கல் மாவட்ட TNGTF பொருளாளர், 9715273875
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக