லேபிள்கள்

28.10.14

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...

மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.



அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால் ஓய்வூதியம் பெற முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக