மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்,
மாநகரில் வந்து குவிந்த
மாவட்ட தோழர்கள்,
மலைக்க செய்தது
மாநில பொறுப்பாளர்களை,
புதிய பரிணாமம் எடுத்து
புத்துணர்வோடு செயல்பட்டு
புதிய சரித்திரம் படைக்க
புறப்பட ஆயத்த மாகி விட்டது.
நம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,
வாருங்கள் வடம் பிடிப்போம்!!
வரலாற்றில் இடம் பிடிப்போம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக