கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 14ம் தேதி அலுவலக வேலை நாளாக ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் 4ம் தேதி அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது எனவும் அதில் கூறியுள்ளார்.
அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக