லேபிள்கள்

26.8.15

தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - TRUST EXAM 2015 NOTIFICATION

TRUST EXAM 2015 NOTIFICATION click here...


எட்டாம் வகுப்பில் 50% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். தற்போது 9 ம்வகுப்பு படித்து கொண்டு இருக்க வேண்டும்.

பெற்றோர் ஆண்டு வருமானம் 100000 ரூ வரை (வருமானச்சான்று இணைக்கப்பட்டுள்ளது வேண்டும்).

நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி பள்ளி மாணவர்கள் எழுத தகுதி இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக