லேபிள்கள்

16.6.16

சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்

வேலூர் : பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும், இதன் மூலம்
அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மதிய உணவு திட்டத்தில் நிதிமுறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் தலா 4 பேர் கொண்ட 256 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக