லேபிள்கள்

18.6.16

துாத்துக்குடி மாவட்டத்தில் 11 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து : மாவட்ட ஆட்சியர் அதிரடி

1. காயல்பட்டணம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 2. விளாத்திகுளம் ஸ்ரீ விவேகானந்தர் வித்யாலயா பள்ளி
3. பண்ணைவிளை சேவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 4. ஏரல் இம்மானுவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 5. சிவகளை பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 6. மறவன்மடம் அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளி 7. கூட்டுடன்காடு கீட்டீஸ் பிளே ஸ்கூல் 8. புதுக்கோட்டை ராமசந்திராபுரம் லலிதா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 9. சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 10. சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி 11. கோவில்பட்டி ராஜீவ்நகர் டிவிங்கிளிங் கீட்ஸ் பிளே ஸ்கூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக