1 தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வி செயலரிடம் பரிந்துரைக்க வேண்டுமாறும்
2 தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு அனைத்து
இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று விட்டது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்,
மாவட்ட விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளதால் அதனை விரைவில் நடத்திட
இயக்குனர் நடவடிக்கை எடுக்குமாறும்
3 அறிவியல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களை தொடக்க கல்வி
துறையில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொண்டு நிரப்ப
இயக்குனர் நடவடிக்கை எடுக்குமாறும்
4 தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும்
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைக்க தடையாக உள்ள அ.ஆணை 166 ல் திருத்தம்
செய்ய பரித்துரைக்குமாறும்
5
திருச்சி மாவட்டத்தில் தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு M.PHIL பட்டத்திற்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுக்கப்படுகிறது.
திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம்
M.PHIL பட்டத்திற்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க அறிவுறுத்துமாறும்
6
அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் ஓன்றிய பட்டதாரி ஆசிரியருக்கு நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கிடைப்பதில் உள்ள சிக்கலை தீர்த்து வைக்குமாறும்
7
திருப்பூர் மாவட்டம் பல்லடம்
ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.COM பட்டத்திற்கு ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்படுகிறது,
அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்க வழி செய்யுமாறும்
.
நமது TNGTF சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக