TNGTF மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட், மகளிர் அணிச்செயலாளர் திருமதி ஜேனட் பொற்செல்வி, மாநில தலைமை
நிலையச் செயலாளர் திரு. எலிசா, மற்றும் வெள்ளகோவில் ஓன்றிய பொருளாளர் திரு .ஜெயக்குமார், ஆண்டிமடம் ஓன்றிய பட்டதாரி ஆசிரியர் திரு ராஜா ஆகியோர்அடங்கிய குழு நேற்று (13.2.14) தொடக்க கல்வி இயக்குனரை சத்தித்து நமது கோரிக்கை மனுவை அளித்தனர். மாநில தலைவர்கள் அளித்த மனுவை இன்முகத்துடன் படித்து கருத்துக்களை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைக்க உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக