லேபிள்கள்

11.2.14

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுறையில் தகவல்

தனிநபரின் மொத்த வருமானத்தை 5 லட்சத்துக்குள் என கருதாதுவரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கில் கொண்டு  அது 5 லட்சத்துக்குள்  இருந்தால் ரூ-2000/- கழிவு பெறலாம்.என திருவண்ணாமலை சார் கருவூல அலுவலர்அதன் வரையறுக்குட்பட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக