லேபிள்கள்

14.2.14

TNGTF மாநில தலைவர்கள் வழக்கறினருடன் சந்திப்பு

TNGTF மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட், மகளிர் அணிச்செயலாளர் திருமதி ஜேனட் பொற்செல்வி, மாநில தலைமை
நிலையச் செயலாளர் திரு. எலிசா, ஆகியோர் அடங்கிய குழு நேற்று (13.2.14)  வழக்கறிஞரை சென்னையில் சந்தித்து PG வழக்கினை புதிய உத்வேகத்துடன் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், வழக்கறினரும் மார்ச்சு இறுதிக்குள் நமது வழக்கினை முடித்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.  


நல்ல தலைவர்கள் நமக்கு கிடைத்தாலும், நல்ல சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வெற்றி தேவதை நம்மை தேடிவருவது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக