லேபிள்கள்

9.2.14

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.- - 45000 ஆசிரியர் குடும்பங்கள் எதிர்பார்க்கும், 2004 முதல் 1.6.2006 வரையான தொகுப்பூதிய பணிக்காலத்திற்கு முறையான ஊதியம் வேண்டாம் , அதை மொத்த பணிக்காலத்துடன் மட்டும் சேர்க்க வேண்டுகிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக