லேபிள்கள்

14.2.14

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.90 முதல் 104வரை மதிப்பெண்கள் பெற்றவரை ஒரே மாதிரியாக கருதக்கூடாது என வழக்கு.


வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதால் முன்பே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு மனு:
வெயிட்டேஜ் முறையை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த 3 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக