லேபிள்கள்

11.5.14

+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு ........................

12-5-2014 முதல் தாங்கள் படித்த பள்ளியில் [தனித்தேர்வராக இருந்தால் தேர்வு மையயத்தில்] கீழ்க்கண்ட படி தொகை செலுத்தி துணை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம் . தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுதிக்கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . 
ஒரு பாடம் ----------135
இரண்டு பாடம் ---185
மூன்று பாடம் ---235
நான்கு பாடம் ---285
ஐந்து பாடம்----335
ஆறு பாடம் ---385


விண்ணப்பிக்க கடைசி நாள் 16-5-2014 5 PM



இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் நாளை முதல் 16ம் தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் ஏதும் கிடையாது.ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ. 35ம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கு கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக