லேபிள்கள்

11.5.14

TNTET- வேண்டும் பதிவுமூப்பு -தினமலர்

டி..டி., தேர்வை எதிர்த்துகோர்ட்டில்மேல் முறையீடு சம்பந்தமாக,தேர்வர்கள் வழக்கு தொடர்வதுகின்னஸ் சாதனையின் உச்சிக்கேசென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில்பஞ்சாயத்து தீர்ப்பதற்குஎன்றேஒரு
பிரிவை திறந்துஇது தொடர்பாக வரும் தேர்வர்களுக்குபதில்சொல்வதற்கென்றே, 100 பேரையாவது நியமிக்க வேண்டும் என்றநிலை உள்ளது.


தமிழகத்தில் மட்டும் தான்இத்தேர்வு முறை வகுக்கப்படுகிறது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,20,15 ஆண்டுகள் எனபதிந்து,ஓய்வில்லாமல் அலைந்து சென்றவர்களுக்குகுறைந்தபட்ச,'போனஸ் மார்க்போடதமிழக முதல்வர்கண்டிப்பாக கருணைகாட்ட வேண்டும்அண்டை மாநிலங்களில் எல்லாம்பதிவுமூப்பிற்குமார்க் போடுகின்றனர்.டி..டி., தேர்வுமுறை வழிவகுத்தகுழுவில்ஆசிரியர்களைஅதாவது அனுபவமிக்கவர்களை சேர்த்து,அவர்களின் மேலான ஆலோசனைகளையும் ஏற்றுதேர்வில்பதிவுமூப்பிற்கும் மார்க் பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக