சட்டம் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை., சார்பில், பல்கலை மற்றும் தமிழகத்தில் உள்ள ஏழு சட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை சமீபத்தில் அறிவித்தது.
இதில், ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் மற்றும் பி.காம்., பி.எல்., ஹானர்ஸ் படிப்புகளுக்கான, சேர்க்கைக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சட்டப் பல்கலை, சட்டக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில், கால்நடை மருத்துவ அறிவியல், கோழியின தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கும், இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் மையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக