லேபிள்கள்

19.4.15

இன்று (19.4.15) மாவட்ட தலைநகரங்களில் ஜக்டோ சார்பில் நடைபெறும் உண்ணாவிரதம் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அழைப்பு

மாநில பொதுச்செயலாளர் செய்தி: இன்று (19.4.15) அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஜக்டோ உண்ணாவிரத போராட்டத்தில் நமது TNGTF இயக்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டம்  வெற்றி அடைய செய்ய கேட்டு கொள்கிறேன்.
- Patric Raymond, TNGTF.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக