ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TET வழக்கு மீண்டும் ஜீலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக