ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தில்இறங்குவோம் என ஜோக்டோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் தெரிவித்தனர். தமிழ்நாடுஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் நெல்லையில் திரளான ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஊதியகுழுவில் உள்ள முரண்பாட்டை நீக்கி,மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும். தமிழ்வழிக்கல்வியை மேம்படுத்தவேண்டும். மாணவர்களின் வருகைகுறைவை காரணம் காட்டி அரசு பள்ளிகளைமூடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. உண்ணாவிரத்தில் வைத்துள்ள கோரிக்கைகள்குறித்து அரசு செவிசாய்க்கவேண்டும். இல்லாவிடில் அரசு ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக