லேபிள்கள்

22.4.15

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்

நேற்று (21-04-2015 ) இடைநிலை ஆசிரியரின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள்.நீதிபதி 4 வாரம் வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக