லேபிள்கள்

22.4.15

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு நாளை மூன்றாம் பருவத்தேர்வு ஆரம்பம்

தொடக்க கல்வித் துறையில் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு நாளை மூன்றாம் பருவத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 30 வரை நடைபெறுகிறது. மே 1 முதல் கோடைவிடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

1 கருத்து: