லேபிள்கள்

29.6.16

கனமழை காரணமாக இன்று கோவை, நீலகிரி மாவட்டத்தில் சில பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கோவை: கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலுார், பந்தலுார் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக