டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் 05.03.2014 புதன்கிழமை மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளிபிடப்பட்டது.
tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 4 முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.
5,855 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வினை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக