லேபிள்கள்

4.3.14

கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியம் TNGTF புதிய கிளை துவக்க விழா இன்று (3.3.14) நடைபெற்றது




தோகைமலை (கரூர் மாவட்டம்) TNGTF கிளை துவக்க விழா இன்று மாலை 5.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.அமைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கிளையினை துவக்கி வைத்தார். குளித்தளை வட்டாரச் செயலாளர் துரை, கடவூர் அமைப்பாளர் ஆண்டவர், அரவக்குறிச்சி பொறுப்பாளர்கள் செல்வம், வீரப்பன்,கணேசன், திருச்சி மாவட்டம் வையம்பட்டி வட்டாரத்தலைவர் கணகவேல்,பொருளாளர் பழனியப்ப்ன, நிர்மல் , வேடசந்தூர் திரு சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டன்ர. இரவு 7.30 வ்ரை அனைவரும் இருந்து எழுச்சியுடன் ஒத்துழைப்பு நல்கினர். சிறப்பாக பணியாற்ற அனைவரையும் வாழத்துகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக