லேபிள்கள்

5.3.14

தொடக்கக் கல்வி இயக்கங்கள் (TETOJAC) நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு TNGTF பங்கேற்கவில்லை

வரும் மார்ச் 6ம் தேதி தொடக்கக் கல்வி இயக்கங்கள் TETOJAC நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு TNGTF பங்கேற்கவில்லை.

பட்டதாரிகளுக்கான தனிப்பட்ட கோரிக்கைகள்  அதில் இல்லை,


பட்டதாரிகளை பாதிக்கும் வகையிலான பதவி உயர்வு கோரிக்கைகள் உள்ளன, பட்டதாரிகளே ! சிந்திப்பீர்!. 

PG பதவி உயர்வு

நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆன நாள் முஅதல் முன்னுரிமை

science aeeo பதவி உயர்வு அறிவியல் படித்தவ்ர்களுக்கே

என்ற சமுதாய நன்மைக்கான கோரிக்கைகளை எழுப்பாமல்நம்மையும் கலந்து கொள்ள அழைப்பது , நாம் என்ன கூட்டம் சேர்ப்பதற்கான ஆட்களா!! சிந்திப்பீர்!!

                                              பொதுச்செயலாளர்
                                                     TNGTF
                                                  

                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக