பாடவாரியாக
முதலிடம் பிடித்தவர்கள்;
தமிழ்
- சுஷாந்தி ,(கிருஷ்ணகிரி) 200க்கு 198 மதிப்பெண்கள்.
ஆங்கிலம்- பவித்ரா, (ஓசூர்) 200க்கு
198 மதிப்பெண்கள் .
கணிதம்- 3882 பேர்
200க்கு 200 மதிப்பெண்கள்.
உயிரியல்-
652 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
வேதியியல்
- 1693 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
இயற்பியல்
- 2,710 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
வாழ்த்துக்கள், TNGTF, VKL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக