லேபிள்கள்

9.5.14

TET: உயர்நீதிமன்றம் வழங்கிய 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்,தடை வழங்க மறுப்பு

தமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம்  தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 5% தளர்வு சரியானதே என தீர்ப்பு வழங்கியது.



இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து  சென்னை division bench இல் இன்று writ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதோடு தாள் 2 க்கு நடைபெறும் CV க்கு stay order கோரப்பட்டது.

ஆனால் நீதிபதி writ மனுவை மட்டும் ஏற்று கொண்டு stay வழங்க மறுத்து விட்டார்.

முழுமையான செய்தி விரைவில். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக