எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்:
பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வுமுடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்குரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வுமுடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக