தேனி மாவட்ட பள்ளிகளின் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்படுகின்றன.
பள்ளிகளை பற்றிய முழு விபரம், படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், கழிப்பிடம், லேப், மின்விளக்கு, போர்டிகோ, உட்பட உள்கட்டமைப்பு வசதிகள், என பள்ளிகளின் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
மாவட்ட அளவில் சேகரிக்கப்படும் இந்த தகவல்கள், மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, தேசிய அளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
செகண்டரி எஜூகேசன் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் (EMIS) என்ற இந்த திட்டதித்தில், திரட்டப்பட்டுள்ள இந்த தகவல்களின் அடிப்படையில் திட்டமிடல், கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உட்பட பணிகள் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக