லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
31.12.17
மாணவர்களுக்கு சுற்றுலா: 100 பேர் தேர்வு
ஒவ்வொரு மாவட்டத்திலும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்ல, உத்தரவிடப்பட்டுள்ளது.
30.12.17
‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு
அரசு பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கப்பட
29.12.17
வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி
பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை,
28.12.17
சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி மாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை
முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'பழையபடி, மாவட்ட வாரியாக ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு 'காமராஜர் விருது' : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
''தமிழ் வழியில் படித்து, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிறந்த மாணவர்கள், 960 பேருக்கு, இந்த ஆண்டு முதல், 'காமராஜர் விருது' மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வியில் 4 இயக்குனர்கள் மாற்றம் : நேர்மையான அதிகாரிக்கு, 'கல்தா'
தமிழக பள்ளிக்கல்வி துறையில், நான்குஇயக்குனர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்றது முதல், கல்வி திட்டங்களிலும்,
27.12.17
புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு தலா இரண்டு பள்ளிகள் தேர்வு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும்
பெரியார் பல்கலை தொலைநிலை கல்வி தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை துவங்க இருந்த, பெரியார் பல்கலை தொலைநிலை கல்வி தேர்வுகள், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அரசு கல்லூரிகளில் 1,730 ஆசிரியர் பணியிடம் காலி : குறட்டை விடும் உயர்கல்வித்துறை
அரசு கலைக்கல்லுாரிகளில் காலியாக உள்ள 1,730 உதவி பேராசிரியர்
பணியிடங்களை நிரப்பாததால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
பணி நிரந்தரம் கோரி, அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவித்துஉள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க,
26.12.17
தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில்
25.12.17
விழிப்புணர்வு பெற்றவர்களாக மாணவர்களை மாற்ற திட்டம்
மாணவர்களுக்கு, நல்லிணக்கம், ஒத்துழைப்பு, அமைதி உள்ளிட்ட உயர் பண்புகளை போதித்து, அவர்களை விழிப்புணர்வு பெற்ற பிரஜைகளாக மாற்றும் நோக்கில், சிறப்பு பயிற்சி அளிக்க,
பள்ளி மாணவ ர்களுக்கு விடுமுறை சிறப்பு வகுப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நாளை முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிச., 23 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
24.12.17
நிதி பற்றாக்குறையில் செஞ்சிலுவை சங்கம்
போதிய நிதி இல்லாமல், பெரும்பாலான கல்லுாரிகளில், செஞ்சிலுவை சங்கம் செயல்பாடுகள் இன்றி முடங்கி உள்ளதாக, திட்ட அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
23.12.17
மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்
பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.
விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்' : -பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
22.12.17
ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணரை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணர்கள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைப்பு
2018-ம் ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த வசதியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
21.12.17
மொபைல் EMIS - APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது.
EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது.
மொபைலின் GOOGLE PLAYSORE ல் Emis Tamilnadu என டைப் செய்து அப்பிளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
மொபைலின் GOOGLE PLAYSORE ல் Emis Tamilnadu என டைப் செய்து அப்பிளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)