லேபிள்கள்

8.2.14

தமிழக பள்ளி கல்வி செயலருக்கு ஐகோர்ட் சம்மன்.

ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 5வது சம்பள கமிஷனின் பரிந்துரையின்படி சம்பள நிலுவை
தொகையை வழங்காதது குறித்து நேரில் விளக்கம் அளிக்க தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு 

மதுரை ஐகோர்ட் கிளை சம்மன் அனுப்பி உள்ளது. வேலுச்சாமி - ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக