லேபிள்கள்

6.2.14

"ஏழாவது ஊதியக் குழுவுக்கான உறுப்பினர்களை, உடனடியாக நியமிக்க வேண்டும். புதிய ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 12, 13 தேதிகளில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் அறிவிப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக