முதுகலை படிப்புகளுக்கான, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான, (டான்செட்) நுழைவுத் தேர்வு குறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: முதுகலைப் படிப்புச் சேர்க்கைக்கான, "டான்செட்' தேர்வு, மார்ச், 22, 23 தேதிகளில் நடக்கிறது. நேரடியாக பதிவு செய்து, அனுமதி சீட்டு பெறாதவர்கள், இம்மாதம், 18ம் தேதி வரையும், சென்னையில், 20ம் தேதி வரையும், நேரடியாக பதிவு செய்து, தேர்வு அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களை,www.annauniv.edu/tancet2014 என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக