இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை 35 லட்சம் பேர் என
தெரியவந்துள்ளது.உள்ளூர்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் குறைவான வாய்ப்புகளே உள்ளதாலும் இந்திய மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் அதிபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.8சதவீதம் பேரும் உ.பி.,யில் 1.1 சதவீத மாணவர்களும் இடம் பெயர்ந்துள்ளதாக குளோபல் நகர்புற இளைஞர் ஆய்வு ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக