495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு
கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu) வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக