லேபிள்கள்

25.5.16

சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வித் தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின்
இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன. 

இதற்கான, 'ஹால் டிக்கெட்' சென்னை பல்கலையின், www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வுகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள், ஜூன், 20 முதல் அனைத்து நாட்களும் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக