லேபிள்கள்

28.5.16

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. cbseresults.nic.in மற்றும்
www.cbse.nic.in  ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1- ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக