லேபிள்கள்

26.5.16

நாளை பாலிடெக்னிக்தேர்வு முடிவுகள்

பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன.தேர்வு
முடிவுகளை,www.tndte.com, www.intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக