லேபிள்கள்

25.5.16

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,917, பி.டி.எஸ். படிப்புக்கான இடங்கள் 970 உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக